மார்கழி மாத ஶ்ரீ மாங்கல்யம் கைங்கர்யம்.
ஶ்ரீ பாலபெரியவாளின் ஆக்ஞையின் படி இந்த மாதம் 8.12021 அன்று பெரியவா ஆசிர்வாதத்துடன் திருமாங்கல்யம் வழங்கினோம்.
1) சென்னை-ராஜகீழ்பாக்கத்தை சேர்ந்த திரு.அசோக்குமார் அவர்களின் மகள் திருமணத்திற்கு(1-2-2021) , சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த திருமதி கல்யாணி சீனிவாசன் ஶ்ரீ மஹாபெரியவா அனுக்ரகத்தால் வழங்கினார்.
2) நாமக்கல் சேர்ந்த திரு குருப்ரசாத் அவர்களின் மகள் ஸ்ருதியின் திருமணத்திற்கு(4-2-2021) , ஶ்ரீமஹாபெரியவா அனுக்ரகத்தில் ஓசூரை(Hosur) சேர்ந்த திருமதி சித்ரா அவர்கள் வழங்கினார்.
ஶ்ரீ மஹாபெரியவாபாதமே சரணம்.

