Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ● ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். ● 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. ● 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். ● 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். ● 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். ● 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். ● 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். ● 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. ● 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ● ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். ● 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

November 25, 2026

JANUARY 2021

தை மாத ஶ்ரீ மாங்கல்யம் கைங்கரயம். ஶ்ரீமஹாபெரியவா அனுக்ரகத்தால் 18.01.2021 அன்று நடந்த திருமணம். 1) சென்னை ராஜாஅன்னாமலைபுரத்தை சேர்ந்த திருமதி சரஸ்வதி குடும்பத்தினர் வைத்தீஸ்வரன் கோவிலை சேர்ந்த ஜோதி ஐஸ்வர்யா (பெற்றோர் இருவரும் இல்லை) திருமணத்திற்கு அவருடைய உறவினரிடம் காஞ்சி ஶ்ரீ மஹாபெரியவா அதிஷ்டானத்தில் ஶ்ரீ பாலபெரியவா ஆசிர்வாதம் செய்து ஶ்ரீ மாங்கல்யம் வழங்கினார்கள்.  2)திருநெல்வேலியை சேர்ந்த திருமதி சாந்தி அவர்களின் மகள் சபரி மஞ்சுளாவிற்கு நாகப்பட்டினத்தை சேர்ந்த திருமதி விஜயலக்ஷ்மி குடும்பத்தினர்,ஶ்ரீ மஹாபெரியவா அதிஷ்டானத்தில்,ஶ்ரீ பாலபெரியவா ஆசிர்வாதம் செய்து ஶ்ரீமாங்கல்யம் வழங்கினார்கள். ஶ்ரீ மஹாபெரியவாபாதமே சரணம்.

Read More

JANUARY 2021

 மார்கழி மாத ஶ்ரீ மாங்கல்யம் கைங்கர்யம். ஶ்ரீ பாலபெரியவாளின் ஆக்ஞையின் படி இந்த மாதம் 8.12021 அன்று பெரியவா ஆசிர்வாதத்துடன் திருமாங்கல்யம் வழங்கினோம். 1) சென்னை-ராஜகீழ்பாக்கத்தை சேர்ந்த திரு.அசோக்குமார் அவர்களின் மகள் திருமணத்திற்கு(1-2-2021) , சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த திருமதி கல்யாணி சீனிவாசன் ஶ்ரீ மஹாபெரியவா அனுக்ரகத்தால் வழங்கினார். 2) நாமக்கல்  சேர்ந்த திரு குருப்ரசாத் அவர்களின் மகள் ஸ்ருதியின் திருமணத்திற்கு(4-2-2021) , ஶ்ரீமஹாபெரியவா அனுக்ரகத்தில் ஓசூரை(Hosur) சேர்ந்த திருமதி சித்ரா அவர்கள் வழங்கினார். ஶ்ரீ மஹாபெரியவாபாதமே சரணம்.

Read More

JANUARY 2021

 மார்கழி  மாத ஶ்ரீ மாங்கல்யம் கைங்கர்யம். 1) சென்னை-ராஜகீழ்பாக்கத்தை சேர்ந்த திரு. அசோக்குமார் அவர்களின் மகள் திருமணத்திற்கு(1-2-2021) , சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த திருமதி கல்யாணி சீனிவாசன் ஶ்ரீ மஹாபெரியவா அனுக்ரகத்தால் வழங்க உள்ளார். 2) நாமக்கல்  சேர்ந்த திரு குருப்ரசாத் அவர்களின் மகள் ஸ்ருதியின் திருமணத்திற்கு(4-2-2021) , ஶ்ரீமஹாபெரியவா அனுக்ரகத்தில் ஓசூரை(Hosur) சேர்ந்த திருமதி சித்ரா அவர்கள் வழங்க இருக்கிறார். ஶ்ரீ மஹாபெரியவாபாதமே சரணம்

Read More

Latest Posts

Power of Presence

immerse yourself in the gentle embrace of full mindfulness.