Smt. Revathy Ramachandran
2020 புரட்டாசி மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம்:
ஸ்ரீமஹாபெரியவாவின் அனுக்கிரகத்தால் புரட்டாசி- செப்டம்பர் மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் பெங்களூரை சேர்ந்த ஸ்ரீரேவதி ராமச்சந்திரன் அவர்கள் கும்பகோணத்தை சேர்ந்த ஜெயசித்ரா- மணிகண்டன் அவர்களது திருமணத்திற்கு
ஸ்ரீமாங்கல்யம் வழங்க உத்தரவு.. அதன்படி, அனுஷ தினமான 22.09.2020 நம் காஞ்சிபுரத்தில் ஸ்ரீமஹாபெரியவாவின் அதிஷ்டானத்தில் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரக ஆசிர்வாதத்துடன் ஸ்ரீமாங்கல்யம் கைங்கயர்யம் வழங்கப்பட்டது.


