Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

NOVEMBER 2020

2020- கார்த்திகை மாத அனுஷ ஶ்ரீமாங்கல்யம் கைங்கர்யம்

மதுரையில் ஒர் தனியார் கம்பெனியில் வேலை செய்து தற்போது ஒம்சக்தி ஆலயத்தில் பூஜை செய்யும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள  ராமசுப்ரமணியன் அவர்களது மகளின் திருமணத்திற்கு நம் ஸ்ரீமஹாபெரியவா ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் சார்பாக பெங்களூர் ஸ்ரீசுந்தரேசன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சார்பாக இன்று காஞ்சிபுரம் மஹாபெரியவா அதிஷ்டானத்தில் ஸ்ரீமாங்கல்யம் வழங்கப்பட்டது.. பின்னர் தேனம்பாக்கம் அழைத்து சென்றோம்..

 ஸ்ரீபால பெரியவா அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்…அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம்.. எல்லாம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகமே.

சென்னையை சேர்ந்த பாக்கியலட்சுமி மகள் மளாவிகா அவர்களின் திருமணத்திற்கு நாகபட்டினம் வெங்கட்ராமன் அவர்கள் ஸ்ரீமாங்கல்யம் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts