Smt. Savithri (USA)
2020 வைகாசி மாத அனுஷ தின ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம்
ஸ்ரீமஹாபெரியவாவின் அனுக்கிரகத்தால் வைகாசி மாத அனுஷ தின ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் U.S.A சேர்ந்த
ஸ்ரீகிருஷ்ணன் – சாவித்திரி அவர்கள் தாமோதரன் – ஹஷ்மிதா திருமணத்திற்கு ஸ்ரீமாங்கல்யம் வழங்க உத்தரவு.. அதன்படி, அனுஷ தினமான 05.06.2020 சென்னை – மாம்பலம் ஸ்ரீமடம் கோசாலையில் வைத்து ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்தால் வழங்கபட்டது..(தடை உத்தராவால் காஞ்சிபுரம் செல்ல இயலாதலால்)


