Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

JULY 2020

Shri. A.Narayanan

2020 ஆனி மாத அனுஷ ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம்

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகத்துடன்ஜுலை – ஆனி மாத அனுஷ ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் மும்பையை சேர்ந்த ஸ்ரீ நாராயணன் அவர்கள் ஈரோட்டை சேர்ந்த

ஜெயலட்சுமி + ராஜமணி  அவர்களது விவாஹகத்திற்கு ஸ்ரீமாங்கல்யம் வழங்க உத்தரவு . மிகவும் சிரமத்தில் உள்ளதால்,  ஸ்ரீமஹாபெரியவாவிடம் பிரார்த்தனை வைத்திருக்கிறார்…அவர்களுக்கு நம் கருணை தெய்வம் ஸ்ரீமஹபெரியவா அனுக்கிரகம் அளித்துள்ளார்.. ஆனி மாத அனுஷம் 02.07.2020 காலை ஸ்ரீமஹாபெரியவாவின் அனுஷ பூஜையுடன் வழங்கப்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts