Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ● ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். ● 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. ● 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். ● 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். ● 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். ● 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். ● 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். ● 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. ● 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ● ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். ● 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

OCTOBER 2026

புரட்டாசி மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்.”

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன் பிரதி அனுஷம் ஸ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது..

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரம் பரிபூரணம்.

புரட்டாசி / அக்டோபர் மாதம் 14-10-2026 அனுஷதன்று காலை காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா,ஸ்ரீபுதுபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் & ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆசிர்வாதத்துடன் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் வழங்கினோம்.

புரட்டாசி – அக்டோபர் மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக  வழங்கியவர்கள்.

1) முக்கூடல் அருகில் அறியநாயகிபுரம்,திருநெல்வேலி மாவட்டம் பூர்விகமாக கொண்ட  மும்பையில் இருக்கும் திரு சுப்ரமணியன், உமா மாமி குடும்பத்தினர் -to– சென்னையில், கும்மிடிபூண்டி யில் உள்ள திரு வேணுகோபால்- உமாதேவி அவர்களின் மகள் ஷாலினி திருமணத்திற்கு வழங்கினார்கள்..

முதலில் ஶ்ரீமஹாபெரியவா அதுஷ்டானத்தில் ஶ்ரீ மாங்கல்யம் சமர்ப்பணம் செய்து வழங்கப்பட்டது.

பின் ஓரிக்கை சென்று ஶ்ரீ பாலபெரியவா ஆசிர்வாத்த்தடன் ஶ்ரீ மாங்கல்யம் வழங்கினர்.

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்திட்ட பெரியவா பக்தர்களுக்கு  பெரியவா சிலாரூப விக்ரகம் அதிஷ்டானத்தில் இருந்துவழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது.

ஶ்ரீமஹாபெரியவா பாதமே சரணம்🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts