Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ● ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். ● 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. ● 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். ● 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். ● 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். ● 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். ● 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். ● 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. ● 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ● ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். ● 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். ● 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. ● 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

FEBRUARY 2026

தை மாத அனுஷத்தில் “ஶ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம்.”

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீமஹாபெரியவா க்ருபாகடாஷத்துடன் பிரதி அனுஷம் ஸ்ரீமாங்கல்ய தான கைங்கர்யம் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது..

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரம் பரிபூரணம்.

தை / பிப்ரவரி மாதம் 11-02-2026 அனுஷதன்று காலை காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா,ஸ்ரீபுதுபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் & ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆசிர்வாதத்துடன் ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் வழங்கினோம்.

தை – பிப்ரவரி மாத ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமாக  வழங்கியவர்கள்.

1) கும்பகோணம் பூர்விகமாக ஒசூரில் இருக்கும் சுவாமிநாதன் – சங்கீதா மாமி குடும்பத்தினர் -to– சென்னையில் சமையல் வேலை செய்திடும் சுதர்சனன் – மஞ்சுளா அவர்களின் மகள் கமலவள்ளி திருமணத்திற்கு வழங்கினார்கள்..

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் செய்திட்ட பெரியவா பக்தர்களுக்கு  பெரியவா சிலாரூப விக்ரகம் அதிஷ்டானத்தில் இருந்துவழங்கப்பட்டது.

ஸ்ரீமஹாபெரியவா அவர்கள் ஆத்தில் இனி அமர்ந்து அனுக்கிரகம் செய்திட இருக்கிறார்..

நாம் இந்த ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யத்தை பெரியவா ஆக்னையுடன் தொடங்கிய போது ஒரு கிராம் பவுன் விலை 3365/- மட்டுமே ஆனால் இன்று 15,000 மேல் சென்று விட்டது..இருப்பினும் இதில் எந்த தடைகளும் இல்லாமல் பவுன் எடை குறையாமல் அதே 4 கிராம் இன்று வரை கொடுத்து வருகிறோம்..எல்லாம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகமே..

ஸ்ரீமாங்கல்ய கைங்கர்ய செய்திடும் பக்தர்களுக்கு அவர்களின் குழந்தைகளின் விவாஹம் மற்றும் அவர்களின் பிரார்த்தனைகளை ஸ்ரீமஹாபெரியவா உடனடியாக நடத்தி கொடுக்கிறார் என்றால் பெரியவா அனுக்கிரகம்…

காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமஹாபெரியவா & புதுபெரியவா அதிஷ்டானத்திற்கும் காமாட்சி அம்பாளுக்கும் ஒவ்வொரு அனுஷத்திற்கும் திருச்சி ஸ்ரீரங்கம் பூமாலை கைங்கர்யம் செய்யப்படுகிறது.

ஶ்ரீமஹாபெரியவா பாதமே சரணம்🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts