Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

Nithyamum Poojai

ஒளியின் வழிபாடு

நித்தியமும் பூஜை

திருவிளக்கு பூஜை என்பது இறைவனை ஒளி வடிவில் (ஜோதி) வழிபடும் சக்திவாய்ந்த வழிபாடாகும். வீட்டின் செழிப்பு, குடும்ப நலம் மற்றும் மன அமைதிக்காக பெண்களால் பெரிதும் மேற்கொள்ளப்படுகிறது. விளக்கின் அடிப்பாகம் பிரம்மா, தண்டு மகாவிஷ்ணு, சுடர் சிவபெருமான் எனப் போற்றப்படுகிறது; மேலும் இது லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என முப்பெரும் தேவியரின் அம்சமாகவும் கருதப்படுகிறது.

இந்த பூஜை தீய சக்திகளை அகற்றி, இல்லத்தில் நேர்மறை ஆற்றலை பெருக்குகிறது. பூஜையிடத்தைச் சுத்தம் செய்து, விளக்கை சந்தனம்–குங்குமம்–மலர்களால் அலங்கரித்து, துணை விளக்கின் மூலம் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. கூட்டு வழிபாடாகச் செய்யும்போது பலன் மேலும் அதிகரிக்கும்.

யாருக்கும் இடையீன் – ஒளி தர்மம்

திருவிளக்கு பூஜை என்பது இறைவனை ஒளி வடிவில் (ஜோதி) வழிபடும் புனித தர்மமாகும். வீட்டின் செழிப்பு, குடும்ப நலன் இதன் முதன்மை நோக்கம்.

எல்லா வழிபாடுகளிலும் விசேஷம்

விளக்கின் அடிப்பாகம் பிரம்மா, தண்டு மகாவிஷ்ணு, சுடர் சிவபெருமான் எனப் போற்றப்படுகிறது. முப்பெரும் தேவியரின் அம்சமாகவும் விளக்கு விளங்குகிறது.

ஒளி தரும் வாழ்வு

திருவிளக்கு பூஜை தீய சக்திகளை அகற்றி, இல்லத்தில் நேர்மறை ஆற்றலை பெருக்குகிறது. கூட்டு வழிபாடு பலனை அதிகரிக்கும்.

நித்தமும் திருவிளக்கு – நிறைவு பயன்

சுத்தம் செய்து, விளக்கை அலங்கரித்து, துணை விளக்கின் மூலம் தீபம் ஏற்றி பக்தியுடன் வழிபடுதல் சிறப்பு. இதனால் அமைதி, அருள் மற்றும் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

நித்திய கைங்கர்யத்தின் மூலமாக

ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்- ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடனும், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிரத்துடனும் , ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி,ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி அனுக்கிரக ஆசிர்வாதத்துடனும் உலகில் பல்வேறு தேசங்களில் உள்ள நம்மையெல்லாம் ஒன்றாக ""ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவா"" என்ற குடும்பமாக ஒருங்கிணைத்து பல கைங்கர்யங்களை அற்புதமாக நிகழ்த்தி வருவதே நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்... ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்... ""அதுவே நம் பாக்கியம்"" , நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்... ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்... ""அதுவே நம் பாக்கியம்"", நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்... ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்... ""அதுவே நம் பாக்கியம்"".

ஆன்மீகப் பயணங்கள்

நித்தியமும் பூஜை

நம் நாயன்மார்களும்,ஆழ்வார்களும் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். தீபத்தின் தத்துவம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெறவே தீப வழிபாடு, திருவிளக்கு பூஜைகள்.. பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஒன்றாகவே இந்த தீபவழிபாடுகள் தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே ஆலயங்களில் பெண்கள் அந்த அம்பாளின் உருவமாக குத்துவிளக்கை பாவித்து அம்மன் போல் அலங்காரமிட்டு அம்பாளை அதில் ஆவாகணம் செய்து பூஜை செய்வார்கள்.. நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக சிதிலமடைந்த ஆலயங்களில் தொடர் வழிபாடுகள் செய்திட அந்த மக்களிடம் பக்தியை ஊக்குவிக்கும் விதமாக இது போன்ற திருவிளக்கு பூஜைகளை நடத்துகிறோம்... இதனால் அவர்களுக்கு பக்தி மேன்மேலும் அதிகரிக்கும் இதன் மூலம் அந்த ஆலயம் மீண்டும் சிதிலமடையாமல் அந்த ஆலய வழிபாடும் அவர்களின் பக்தி அதிகரிக்கும்... நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக ஒவ்வொரு ஆலயத்திலும் ஆண்டு ஒரு முறை திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது..