ஸ்ரீபரமேஸ்வர ஸ்வரூபமான சங்கராச்சாரியார் ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாளின் மறு அவதாராமாக மீண்டும் இம்மண்ணில் பிறப்பெடுத்து 13 வயதில் ஆச்சார்ய பீடம் ஏற்று 100 வயது வரை இந்த பாரத தேசம் எங்கும் தன் பாதத்தால் தடம் பதித்து நம் பாரத தேசத்தின் பொக்கிஷமான சனாதன தர்மத்தை என்றும் உலகில் உயிர்ப்புடன் வைத்திட தன் வாழ்நாளை நமக்காக அர்பணித்த ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி-ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவா...
என்றும் அவர் பாதமே நம் சரணாகதி..
ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்- ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடனும், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிரத்துடனும் , ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி அனுக்கிரக ஆசிர்வாதத்துடனும் உலகில் பல்வேறு தேசங்களில் உள்ள நம்மையெல்லாம் ஒன்றாக ஒரே குடும்பமாக ""ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவா"" என்ற குழு மூலம் ஒருங்கிணைத்து பல பல கைங்கர்யங்களை அற்புதமாக நிகழ்த்தி நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்...
ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்...
""அதுவே நம் பாக்கியம்""
காஞ்சி மஹாபெரியவா அனுக்கிரத்தாலும் அருட்பெருங்கருணையாலும் உலகில் பல்வேறு தேசங்களில் உள்ள நம்மையெல்லாம் ஒன்றாக ஒரே குடும்பமாக ""ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவா"" என்ற குழு மூலம் ஒண்றிணைத்து நம் மூலம் பல கைங்கர்ய அற்புதங்களை நிகழ்த்தி கொண்டு இருக்கிறார்..நம் பெரியவா.. நம் கண்கண்ட தெய்வம் கருணாமூர்த்தி அவரது அனுக்கிரத்தால் இன்று நாம் 6000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒர் குடும்பமாக கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கிறோம் என்றால் அது நாம் செய்த பாக்கியமே. 100 ீகாஞ்சி மஹாபெரியவா அனுக்கிரத்தாலும் அருட்பெருங்கருணையாலும் உலகில் பல்வேறு தேசங்களில் உள்ள நம்மையெல்லாம் ஒன்றாக ஒரே குடும்பமாக மஹாபெரியவா அனுக்கிரத்தாலும் அருட்பெருங்கருணையாலும் உலகில் பல்வேறு தேசங்களில் உள்ள நம்மையெல்லாம் ஒன்றாக ஒரே குடும்பமாக ""ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவா"" என்ற குழு மூலம் ஒண்றிணைத்து நம் மூலம் பல கைங்கர்ய அற்புதங்களை நிகழ்த்தி கொண்டு இருக்கிறார்..நம் பெரியவா.. நம் கண்கண்ட தெய்வம் கருணாமூர்த்தி அவரது அனுக்கிரத்தால் இன்று நாம் 6000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒர் குடும்பமாக கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கிறோம் என்றால் அது நாம் செய்த பாக்கியமே. நம் கண்கண்ட தெய்வம் கருணாமூர்த்தி அவரது அனுக்கிரத்தால் இன்று நாம் 6000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒர் குடும்பமாக கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கிறோம் என்றால் அது நாம் செய்த பாக்கியமே
‘எல்லா உயிர்களும் ஒன்றே; எல்லாவற்றிலும் ஈஸ்வரன் இருக்கிறான்’ என்று உணர்கிறபோது அவனுக்கு...
‘குரு என்பவர் ஸாக்ஷாத் ஈச்வரன் தானே? குருஸ்–ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம என்கிறோமே. பரப்ரஹ்மம் என்பது...
ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர்கள், ஸ்வாமியே சகலமும் என்றால் நாமும் அவராகத் தான் இருந்தாக...