..::.:.. Sri Maha Periyavar Kainkaryam Charitable Trust | About | Our Story ..:.::..
  • Office Hour: 09:00am - 5:00pm
Image Gallery

Theivathin Kural

Blog Image

  ‘எல்லா உயிர்களும் ஒன்றே; எல்லாவற்றிலும் ஈஸ்வரன் இருக்கிறான்’ என்று உணர்கிறபோது அவனுக்கு அருள் உண்டாகிறது, ஈஸ்வரனாக நினைத்துதான் ஸேவை செய்கிறான். மமதை, அகந்தையே இல்லாமல் இவன் ஸமஸ்தப் பிராணிகளிடம் ஈஸ்வர ஆராதனையாக அன்பைச் செலுத்துகிறபோது, அதுவே இவனை ஸகல பிராணிகளுக்கும் மேலே உயர்த்தி ஈஸ்வராநுக்ரஹத்தை வாங்கித் தரக்கூடிய அருட் சக்தியைப் பெற்றுவிடுகிறது.

Published Date: 2024-02-06

Published By: Nithyamum kainkaryam