..::.:.. Sri Maha Periyavar Kainkaryam Charitable Trust | About | Our Story ..:.::..
  • Office Hour: 09:00am - 5:00pm
Image Gallery

Theivathin Kural

Blog Image

‘குரு என்பவர் ஸாக்ஷாத் ஈச்வரன் தானே?  குருஸ்–ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம என்கிறோமே. பரப்ரஹ்மம் என்பது குணமும் ரூபமும் இல்லாத வஸ்து. அப்படிப்பட்ட ஒன்றை எப்படி நாம் குண-ரூபங்களையே அறியக்கூடிய மனஸில் கொண்டு வருவது? இப்படிக் கொண்டு வருவதற்காகத்தான், ‘பரப்ரஹ்மே கருணையோடு குணத்தையும் ரூபத்தையும் தரித்துக் கொண்டு மநுஷ்யர் மாதிரி வருகிறது. அவரைத்தான் குணத்தைக் குறிப்பிடும் ‘கு’, ரூபத்தைக் குறிப்பிடும் ‘ரு’ ஆகிய இரண்டையும் சேர்ந்து ‘குரு’ என்று சொல்வது’ என்பதாக அர்த்தம் சொல்வதுண்டு. அதனால் குருவிடமே பூர்ண பக்தியும் செலுத்தி விடுவோம்’

 

Published Date: 2024-02-08

Published By: Nithyamum Kainkaryam