..::.:.. Sri Maha Periyavar Kainkaryam Charitable Trust | About | Our Story ..:.::..
  • Office Hour: 09:00am - 5:00pm
Image Gallery

Theivathi Kural

Blog Image

ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர்கள், ஸ்வாமியே சகலமும் என்றால் நாமும் அவராகத் தான் இருந்தாக வேண்டும் என்கிறார் . அவரே நாமாக இருந்தாலும், அதை நாம் அனுபவத்தில் உணர பாப புண்ணியமற்ற நிலையை அடைய வேண்டும்.. அதற்கு “”ஸ்வாமி மகா சமுத்திரம் - நாம் உத்தரணி ஜலம்’’ என்கிற எண்ணத்தோடு நித்தம் பக்தியே செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

Published Date: 2024-02-06

Published By: Nithyamum kainkaryam